பயித்தியக்காரத்தனத்தின் மொத்த உருவம் அரசியல் பலத்தையும் மீடியாவையும் கையில் வைத்துக்கொண்டு ஆள்வோரின் குடும்பம் செய்யும் அராஜகத்திற்கு அளவே இல்லை. இளைஞகர்கள் சினிமா என்ற மாயையில் விழுந்து சின்னாபின்னமாகி போயிருப்பதை கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் கண்கூடாக பார்க்கிறது.
சென்னையில் ஐம்பது விநாயகர் ஊர்வலமும் ஐம்பது மீலாது ஊர்வலமும் ஒரே நாளில் ஒன்றாக தாரை தப்பட்டையோடு வந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு கொடுமை. கட் அவுட்டுக்கு பால் அபிசேகம் செய்வது,படப்பெட்டியை ஊர்வலமாய் பக்தியோடு இழுத்து செல்வது,பட்டாசு வான வேடிக்கை, திரை அரங்கின் வீதி முழுவதும் தூவப்பட்ட மலர்கள் இவை அனைத்தும் கூலி வேலை செய்யும் ஏழைத் தொழிலாளியின் உழைப்பு இவர்கள் திருந்துவது எப்போது?
இது ஒரு புறமிருந்தால் இதன் மறுபுறம் எல்லோரையும் பயித்தியக்காரர்களாக்கி நிதி குடும்பத்தின் நிதி திரட்டும் திறமை, மொத்தத்தில் எந்திரன் சண் குடும்ப வியாபாரத்தின் தந்திரன்.எந்திரன் அப்பாவி மக்களை சூறையாடும் சூத்திரன், இந்த அயோக்கிய தனத்தில் அறியாத நம் சமுதாய மக்களின் பங்கும் இருப்பது தான் கொடுமை.இலட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் இந்த சினிமா கூத்தாடிகளின் வியாபாரத்தில் நம் சமுதாயத்தவனின் உழைப்பு கடுகளவு கூட வீண் விரயம் ஆகி விடக்கூடாது என்பதே நம் அவா. இறைவன் நம் மக்களை சினிமா என்ற பொய்யான மாயையிலிருந்து காப்பாற்ற துஆ செய்வோம் இன்ஷா அல்லாஹ்.
“நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாகவே இருக்கின்றனர். ஷைத்தான் தனது இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான்.” (17:27)